ஈரானின் புதிய தலைவர் தெரிவு எனக்கு திருப்தியை தரவில்லை ; ட்ரம்ப்

0

 


ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவர் தெரிவு தனக்கு திருப்தியை தரவில்லையென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.


ஈரானின் ஆன்மீகத் தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு செய்யப்பட்டமை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார்
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top