குளியாபிடிய நகரில் 2 கடைகளில் தீ விபத்து

0

குளியாபிடிய நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இரண்டு கடைகளில் இன்று முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குளியாபிடிய நகர சபை, காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவகம் மற்றும் புத்தகக் கடையொன்றிலேயே மேற்படி தீ விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

குறித்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top