யாழ்ப்பாணத்தில் இப்படியும், ஒரு திருமணம் - சமூக ஊடகங்களில் வைரலாகிறது

0


- பாறுக் ஷிஹான் -


யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இளம் காதல் ஜோடி ஒன்று தமது திருமணத்தை மிக எளிமையாகவும்  விநோதமான முறையிலும் செய்துள்ளனா். 


அண்மையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் துவிச்சக்கர வண்டியில் பாயுடன் செல்வது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில்  தற்போது   வைரலாக பரவி வருகின்றது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top