மதுஷுடன் கைதான 2 பேர் கட்டுநாயக்காவில் கைது

0
டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச வி​மான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜீத் பெரேரா ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top