இலங்கை தயாரித்த முதலாவது செய்மதி, இன்று விண்வெளிக்கு பாய்ந்தது

0
இலங்கையின் இளம் பொறியியலாளர்கள் இருவர் இணைந்து தயாரித்த ராவணா- 1 என்ற  முதலாவது பரிசோதனை செய்மதியானது இன்று -18- அதிகாலை நாசாவின் சர்வதேச விண்வெளி  மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜப்பானின் க்யுஷு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள  இச்செய்மதி 1.1 கிலோகிராம் நிறையுடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிந்து தயாரத்ன, துலனி சாமிக ஆகிய இளம் பொறியியலாளர்களே குறித்த செய்மதியை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top