இறக்காமம் பிரதேச பாலங்கள் அபிவிருத்திற்கு அமைச்சர் ஹரீஸ் 122 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

0


உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் கிராமிய பாலங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேசத்தில் 4 பாலங்கள் நிர்மாணிப்பதற்கு 122 மில்லியன் ரூபாவினை உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஒதுக்கீடு செய்துள்ளதாக இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜபீர்  மெளலவி தெரிவித்தார்.

இந்நிதியினை ஒதுக்கீடு செய்து தந்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்கு எமது இறக்காமம் பிரதேச மக்களின் சார்பாக  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் தவிசாளர் ஜபீர்  மெளலவி தெரிவித்தார்.

இப்பாலத்திற்கான நிர்மாணப் பணிகள் மிக விரைவில் ஆரம்பித்து வைக்கப் படவுள்ளதாக முன்னாள் தவிசாளர் ஜபீர்  மெளலவி மேலும் தெரிவித்தார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top