toba academy பாடசாலையின் விளையாட்டுப் போட்டி நிகழ்வு

0

கொழும்பு கொழன்னாவ ஒபேசேகர புற toba academy பாடசாலையின் விளையாட்டுப் போட்டி  நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

 இன் நிகழ்வில் விசேட அதீதிகளாக  HRF (சமுதாய றிவாறன பணிக்கான அமைப்பின் தவிசாளரும் Todayceylon ஊடக வலையமைப்பின் தவிசாளருமான எம்.ஜே.பிறோஸ் ஹாஜி மற்றும் HRF அமைப்பின் தலைவர் ஐ.வை.எம்.ஹநீப் ஹாஜி அவர்களும் HRF அமைப்பின் முக்கிய உறுப்பனர்களான  முஹாம்மட்  மிஹான்  ஹாஜி,முஹாம்மட் ஹாரிஸ்  ஹாஜி,முஹாம்மட் நிசாம்  ஹாஜி, ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைப்பதனையும்  படங்களில் காணலாம்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top