மட்டக்களப்பு வந்தாறுமூலை விபத்து - மூன்று பேர் உடல் கருகி பலி.

0





  • ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை
  • அம்பலத்தடி பகுதி பிரதான வீதியில் இரண்டு மோடடார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

  • இன்று(29) இரவு 8.30 மணியளவில் பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் வேக கட்டுப்பாட்டை மீறி மோதிக்கொண்ட நிலையில் தீப்பற்றிக் கொண்டது.

  • இதன் போது அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் மரணம் அடைந்துள்ளதுடன்
  • சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளதுடன் காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top