நேற்று (2019-03-28) வெளியான கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் இறக்காமம் கோட்டத்தில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலைக்கும் எமது ஊரிற்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தந்த அனைத்து எம் மாணவச் செல்வங்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் மக்கள் சேவகன் எம்.எல்.முஸ்மி அவர்கள்.
மேலும் இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறத்தவறிய மாணவச் செல்வங்கள் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் எனவும்
அவரது வாழ்த்துச் செய்தியில் எமது ஊடகத்துக்கு தெரிவித்தார்.

