விஜித் விஜயமுனி சொய்சா கைது

0

 






முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசெம்பிள் செய்யப்பட்ட லொறி தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக வந்த போதே இந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top