கொழும்பு துறைமுக நகரத்தில் சட்டவிரோதமாக பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் சீன நாட்டவர் ஒருவர் கைது

0




 கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் சீன நாட்டவர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் சீனாவில் இயங்கி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top