தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

A. R. M. Majeed
0

 




 2026-ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உயர்தர)ப் பரீட்சையை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04-ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2026-ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05-ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top