எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம் - சினோபெக் நிறுவனத்தின் புதிய விலை விபரங்கள்

0


 சினோபெக் நிறுவனத்தினால், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 28 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, அதன் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலையையே சினோபெக் நிறுவனம் பின்பற்றுகிறது.

இந்த நிலையில், 95 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகிய பிரீமியம் ரக எரிபொருட்களின் விலைகள், சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்ப, அரசாங்கத்தின் அனுமதியுடன் மாற்றியமைக்கப்படுவதாக சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த விலைகள் அமுலில் இருக்கும் என சினோபெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top