“எரிபொருள் நிலையங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து தகவல் வழங்குமாறு கோரிக்கை…”

0



எரிபொருள் விநியோகம் தொடர்பான முறையான அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இது குறித்த தகவல்களைப் பின்வரும் இலக்கங்களுக்கு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொலைபேசி இலக்கங்கள்:

• 0112106767

• 0117296130

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top