பெண் ஒருவரின் கருப்பைப்பையில் இருந்து இரண்டு போத்தல்கள் சத்திர சிகிற்சை மூலம் நீக்கம்

0

விருந்தின் போது மதுபோதையில் இருந்த பெண் பாலியல் வன்புணர்வு: அந்தரங்க உறுப்பில் நுழைத்த கண்ணாடி போத்தல்கள் இரண்டு கருப்பைப் பையில் இருந்து சத்திரசிகிற்சை மூலம் நீக்கப்பட்டது..

அதிக இரத்தப்போக்கு காராணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேச பெண் ஒருவரின் கருப்பைப்பையில் இருந்து இரண்டு கண்ணாடி போத்தல்களை மாரவில ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் சத்திரசிகிற்சை மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர்.

குறித்த யுவதி தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் இடம்பெற்ற விருந்தில் ஆண்களுடன் மது அருந்தியுள்ள அதேவேளை விருந்தின் போது மதுபோதையில் இருந்த பெண் இரண்டு ஆண்களால் பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்ட அந்தரங்க உறுப்பில் இரண்டு கண்ணாடி போத்தல்கள் இரண்டு செலுத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியந்துள்ளது.

அதிக இரத்தப்போக்கு காராணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேச பெண் ஒருவரின் கருப்பைப்பையில் இருந்து இரண்டு கண்ணாடி போத்தல்களை மாரவில ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் சத்திரசிகிற்சை மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர்..

குறித்த யுவதி தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் இடம்பெற்ற விருந்தில் ஆண்களுடன் மது அருந்தியுள்ள அதேவேளை விருந்தின் போது மதுபோதையில் இருந்த பெண் இரண்டு ஆண்களால் பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்ட அந்தரங்க உறுப்பில் இரண்டு கண்ணாடி போத்தல்கள் இரண்டு செலுத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியந்துள்ளது.

பின்னர் இரத்தப்போக்கு மற்றும் வலி காரணமாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கட்ட பெண்ணின் கருப்பைப் பையில் இருந்து இரண்டு கண்னாடி போத்தல்கள் சத்திரசிகிற்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது..

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தில் பெண் ஒருவரும் ஆண்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top