இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் ஜனவரி 16 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் அறிவிப்பின்படி:
* 1 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதியின் விலை 125 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
* 400 கிராம் பால் மா பொதியின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.


