நடப்பாண்டில் இதுவரை 80 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

0


நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை பதிவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 47 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top