அமெரிக்காவில் இருந்து 80’பேருடன் சென்ற விமானம் கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

0

 


கனடாவில் உள்ள டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா எயார்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் சறுக்கி தலைகீழாக அந்த விமானம் கவிழ்ந்தது.


விமானத்தில் இருந்த 80 பேரில் யாரும் உயிரிழக்கவில்லை, ஆனால் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அந்த விமானம் அமெரிக்காவின் மினியாபோலிஸில் இருந்து மினசோட்டாவுக்கு வந்தது.


அதிக காற்று மற்றும் பனிப்புயல் இந்த விபத்துக்கு காரணமென சொல்லப்படுகிறது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top