வெளிநாட்டு பெண்ணை நிறுத்தி அவரிடம் 5000 ரூபா இலைஞ்சம் பெற்ற பொலிஸார் இருவர் சிக்கினர் –

0

 


வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற மிதிகம பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


31.12.2012 அன்று மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றபோது வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும் கினிகே அவர்களினால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top