மூதூரூடாக பயணித்த பேரூந்து விபத்து

Dsa
0

 



யாழ்ப்பாணம் சாவல் கட்டு பகுதியிலிருந்து திருகோணமலை - மட்டக்களப்பு வீதியூடாக கதிர்காமம் நோக்கி புறப்பட்ட பேரூந்து ஒன்று இன்று (19) வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் வீதியிலிருந்து அகன்று தடம் புரண்டது. 


இவ்விபத்தானது மூதூர் இறால்குழி பகுதியில் நிகழ்ந்ததுடன் 30 க்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளாகியுள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு காயங்களுக்குட்பட்டவர்கள் தற்போது மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top