ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சம் வாங்கி அகப்பட்ட பொலிசார்

Dsa
0

 


இறக்காமம் பிரதேச நிருவாக எல்லைக்குட்பட்ட இறக்காமம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வரிப்பத்தான்சேனை சந்தியில் வைத்து இன்று பி.ப 4.00 மணியளவில்  முறைகேடான முறையில் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சம் வாங்கிய தமணை பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றிய பொலீஸ் சாஜன் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு  உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.


எதற்காக இலஞ்சம் வாங்கினார்?  யாரிடம் வாங்கினார்? என்பது குறித்த விடயங்களை அறிய  எமது செய்தித் தளத்தோடு இணைந்து இருங்கள்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top