முதல் முறையாக கமல் ஹாசன் படத்தில் நயன்தாரா.. ஹீரோ, இயக்குனர் இவர்கள் தானா

0

நயன்தாரா 

நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் இறைவன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிதாக படம் ஒன்றை நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

முதல் முறையாக கமல் ஹாசன் படத்தில் நயன்தாரா.. ஹீரோ, இயக்குனர் இவர்கள் தானா | Nayanthara To Act In Kamal Movie

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டணியில் கமலும் இணைந்துள்ளார்.

முதல் முறையாக கமல் ஹாசன் படத்தில் நயன்தாரா.. ஹீரோ, இயக்குனர் இவர்கள் தானா | Nayanthara To Act In Kamal Movie

முதல் முறையாக

ஆம், கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் முதல் முறையாக கமல் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இத்தனை ஆண்டுகால திரை வாழ்க்கையில் கமலுடன் நயன்தாரா இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக கமல் ஹாசன் படத்தில் நயன்தாரா.. ஹீரோ, இயக்குனர் இவர்கள் தானா | Nayanthara To Act In Kamal Movie

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top