கொழும்பு தாமரைக் கோபுரம் செல்வோரிற்கு முக்கிய எச்சரிக்கை!

0

 


கொழும்பு தாமரை கோபுர சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரத்தை பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு தாமரைக் கோபுரம் செல்வோரிற்கு எச்சரிக்கை! | Warning To Colombo Lotus Tower Visitors

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top