Home Local news 8,000 பேருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு! 8,000 பேருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு! Author - TODAYCEYLON January 22, 2023 0 இலங்கையில் விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்த 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதன்படி விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய பல பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. Tags Local news Facebook Twitter Whatsapp Newer Older