72 பேருடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது…! (Video

0


 நேபாளத்தில் 72 பேருடன் விமான நிலையம் வந்த விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் தீப்பற்றியது.


விமானத்தில் 68 பயணிகள் 4 ஊழியர்கள் இருந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலேயே பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top