அக்கரைப்பற்றை சேர்ந்த அஷ்பாக்கின் ஆங்கில உரை அவருக்கு அகில இலங்கை ரீதியில் சிறந்த பேச்சாளர் பட்டத்தை வழங்கியது.
இது மிகவும் கடினமான போட்டியாகும், இது நான்கு மாதங்களுக்கும் மேலாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி பாடசாலைகளில் நடாத்தப்பட்டது
அஷ்பாக் அஹ்மத் மருத்துவ மாணவர் மட்டுமல்லாது ஒரு ஹாபிழ் என்பதும் குறிபிடத்தக்கது.
இவருக்கு எமது வாழ்த்துக்கள்

