அல் அஷ்ரஃப் மத்திய கல்லூரியினை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த தடையாகவுள்ள அதிபர் களே,ஆசிரியர்களே வெளியேறுக.

0

இறக்காமம் பிரதேசத்தில் மிகவும் பழமையானதாக காணப்படும் அல் அஷ்ரஃப் மத்திய கல்லூரி இன்னும் தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்படமை குறித்து மனவேதனை அடைகின்றோம்.

இருந்தபோதும் இது சம்மந்தமாக எமது ஊடகத்துக்குக் கிடைத்த தகவலின் படி அங்கு கற்பிக்கின்ற ஒருசில ஆசிரியர்கள்,அதிபர்களினதும் சுயனலமும் சுயலாபவுமே இந்தப்பாடசாலையினை  தரமுயர்த்த தடையாகவுள்ளதாக தெரிய வருகின்றது.

அல் அஷ்ரஃப் மத்திய கல்லூரியினை தேசிய பாடசாலை யாக்குவதற்க்கு தடையாகவுள்ள அதிபர் களே,ஆசிரியர்களே உங்களது சுயலாபத்திற்காக எமது குழந்தைகளது எதிர்கால கல்வியில் விளையாடவோ பாடசாலையின் தரமுயர்தலுக்குதடையாகவோ இருக்க வேண்டாம்.என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அல்லாவிடில் தேசிய பாடசாலையா தரமுயர்த்த தடையாகவுள்ள அதிபர் களும்,ஆசிரியர்களும் உடனடியாக பாடசாலையினைவிட்டு வெளியேறுமாறும் இந்தப்பாடசாலையினுடைய நலனுக்காக இன்னும் எத்தனையோ ஆசிரியர்களும், அதிபர் களும் இணைந்து செயற்பட உள்ளதாகவும் பொதுமக்கள் அழுத்தமாக தெரிவித்தனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top