நஷ்டத்தை இலாபமாக்குவது எப்படி..? தொழில் வாண்மையாளர்களுக்கும், தொழில் தேடுவோருக்குமான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு...
#யாரால்
வளவாளர்:
துபாய் நாட்டில் பிரபல தொழில் முயற்சியாளராய் விருதுகள் பல வென்ற
Mr Ahmed Razeen
President
Agroturf LLC
UAE
www.agroturf.me
#யாருக்கு
*தொழில் முயற்சியாளர்கள்
*தொழில் வாண்மையாளர்கள்
*தொழிலதிபர்கள்
*வர்த்தகர்கள்
*தொழில் தேடுவோர்கள்
*தொழில் ஆர்வமானவர்கள்
*மாணவர்கள்
*இளைஞர்,யுவதிகள்
#எதிர்வரும் 12.10.2019 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு
சாய்ந்தமருது பேர்ல்ஸ் மண்டபத்தில்...
இப்போதே முன் பதிவு செய்யுங்கள்...
தொடர்புகளுக்கு: 0774073361
அதிகம் பகிருங்கள்

