கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த பாலியல் தொழில் செய்யும் விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 23 தாய்லாந்து நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் குறித்த நிலையம் இயங்கி வந்ததாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

