கிழக்கு மாகாண ஆணையாளராக பதவி உயர்வு

0


அம்பாரை மாவட்ட கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக (Assistant Director of Rural Industrial Department - Ampara District -EP) ஆறு வருட காலமாக கடமையாற்றி வந்த இறக்காமத்தைச் சேர்ந்த திருமதி றிஸ்வானி றிபாஸ் (இலங்கை நிருவாக சேவை - SLAS) அவர்கள்
09.09.2019 ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் 
மாகாண ஆணையாளராக
(Provincial Commissioner of 
Department of Probation and Child Care) பதவி உயர்வு பெற்று கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top