மனைவி மீது கணவன் ஆசிட் தாக்குதல்...

0

ஹொரணை – அங்குருவாத்தொட்ட பிரதேசத்தில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட
தகராறில், ​மனைவி மீது அசீட் வீச்சு தாக்குதலை மேற்கொண்ட கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்ப தகராறு ஒன்றின் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண்ணை ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top