காலி சிறைச்சாலையிள்ள கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
“தனது குடும்ப உறவினர்கள் யாருமே தன்னை வந்து பார்க்காததன் காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று கடிதமொன்றில் எழுதி வைத்துவிட்டு மேற்படி நபர் தற்கொலை செய்துகொண்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 38 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

