அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு சம்பந்தமாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறிஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்

