இனி Facebook மூலம் வருமானம்

0

Facebook  நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி மூலம் பயனாளர்கள் வருமானத்தை ஈட்ட முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயனாளர்களின் தரவுகளை பெற்றுக் கொள்வதற்காகவே, Facebook  நிறுவனம் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனாளர்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டுக் கோலத்தைக் கண்டறிவதற்காகவே Facebook  நிறுவனம் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளமை குரிப்பிடத் தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top