இலங்கை போக்குவரத்துச் சபைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள்

0

இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவையில் 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் இணைக்கப்படவுள்ளன.
இதன் முதல்கட்டமாக சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 9 சொகுசு நவீன பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்காக 17.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 9 பஸ்கள் கட்டுபெத்த, பொலன்னறுவை, மாவனெல்ல மற்றும் மாத்தளை டிப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top