வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

0

கட்டுகஸ்தொட - அலதெனிய - வெருல்லகம பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாடிகள் கொண்ட வர்த்தக நிலையத்திலே இவ்வாறு தீ பரவியுள்ளதுடன், கட்டுகஸ்தொட நகர சபை தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top