ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைக்க....

0


நேற்று பதவி விலகிய அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு
எதிராக முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

எதிர்வரும் 12ம் திகதி வரையில் தமது முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்காக பொலிஸ் தலைமையகத்தில் மூன்று பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top