நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொலிஸார் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், அனுமதியின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு முன்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.