இறக்காமம் பிரதேசத்தில் இன்று மாலை
யானை ஒன்று ஊருக்குள் ஊடுருவியதால் அங்குள்ள மக்கள் பெரும் பரபரப்பிலும் பேதியிலும் இருந்தனர்.
குறித்த யானையை விரட்டும் பணியில் பொலீசாரும் அங்குள்ள பிரதேச மக்கள் ஈடுபட்டிருந்த வேளை குறித்த யானையினால் இறக்காமம் 3ஆம் பிரிவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்..


