தொடருந்தில் உந்துருளி மோதி கோர விபத்து - ஒருவர் பலி (காணொளி)

0

ஜா-ஹெல குடல்ல பிரதேசத்தில் உந்துருளியொன்று தொடருந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் குடல்ல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் குறித்த சிற்றூர்ந்து மோதியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top