#நுஜாவின் #விஷேட #ஒன்று #கூடல்

0



தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) விஷேட ஒன்று கூடல் நேற்று (28) அக்கரைப்பற்று பன் டைம் ரெஸ்டுரண்டில் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பெரும்பான்மையான அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

நுஜா ஊடக அமைப்பின் எதிர்கால நன்மை கருதியும், அதன் வளர்ச்சியை யார் தடுக்க வந்தாலும் அதற்கு ஆதரவு வழங்காது எதிராக செயற்படுவோம் என்று ஏகமனதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அங்கத்தவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top