- இன்று கொழும்பு கொழண்னாவ பகுதியில் எமது நாட்டில் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்டுவரும் போதைப் பொருட்களுக்கு எதிரான கண்டன ஆர்பட்டம் ஒன்று இடம்பெற்றது.
- இதனை சகோதர மதகுருக்களுடன் இணைந்தது HRF (சமுதாய றிவாறன பணிக்கான அமைப்பின் தவிசாளரும் Todayceylon ஊடக வலையமைப்பின் தவிசாளருமான எம்.ஜே.பிறோஸ் ஹாஜி மற்றும் HRF அமைப்பின் தலைவர் ஐ.வை.எம்.ஹநீப் ஹாஜி அவர்களும் பொதுமக்களும் இணைந்து இந்த போதைப் பொருட்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்க்கொண்டமை குறிப்பிடத்தக்க விடை யகும்.
கொழும்பு கொழண்னாவ பகுதியில் இடம்பெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான கண்டன ஆர்பட்டம்
March 31, 2019
0
Tags


