இலங்கை போக்குவரத்து சபையின் ஏழு தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றன.
தனியார் பேருந்துகளுடன் கூட்டுப் பேருந்து அட்டவணையை உடனடியாக ரத்து செய்வது உட்பட பல கோரிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படிஇ நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு ளுடுவுடீ பேருந்துகள் இயங்காதுஇ மேலும் ஊழியர்கள் வேலைக்குச் செல்வதையும் தவிர்ப்பார்கள்.
இந்த வேலைநிறுத்தத்தில் பல முக்கிய தொழிற்சங்கங்கள் இணைகின்றன.