மாரவில துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் உயிரிழப்பு…!!!!

0

 


மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று (22) பதிவாகியுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 10 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துளதுடன், விசாரணையை மேற்கொல்வதாகவும் தெரிவித்தனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top