மக்களிடம் வரவேற்பு பெறும் குடும்பஸ்தன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்..

0

 

குடும்பஸ்தன்

ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டவர் மணிகண்டன்.

அந்த படம் அவருக்கு நல்ல பாராட்டுக்களை கொடுக்க அடுத்தடுத்து குட் நைட், லவ்வர் என தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மக்களிடம் வரவேற்பு பெறும் குடும்பஸ்தன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்.. | Kudumbasthan Movie First Day Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

தற்போது மணிகண்டன், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கும் குடும்பஸ்தன் படத்தில் நடித்துள்ளார். இதில் மணிகண்டனை தாண்டி குரு சோம சுந்தரம், சான்வி மேகனா, சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரிலீஸ் ஆன முதல் நாளே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ. 1.5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top