சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்தோடர்ந்து செல்லும் பதில் ஹெலிகாப்டர் அவசர தொழிநுட்பக் கோளாறு காரணமாக நேற்று (14) பிற்பகல் எப்பாவல கட்டியாவ வயல் வெளியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹெலிகாப்டரின் தொழிநுட்ப கோளாறு சரிபார்க்கப்பட்டு அதை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த ஹெலிகாப்டரை மீட்பதற்காக குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.