ஊழியர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை முறையிட WhatsApp எண்

0

 


விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய whatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய whatsApp எண் 0707 22 78 77 அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் அமைச்சகம் மற்றும் தொழிலாளர் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களும், தலையீடுகளும் விரைவாக செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்களின் சேவை பிரச்சினைகளுக்கு விரைவாக பதிலளிப்பதே இந்த புதிய whatsApp எண்ணை அறிமுகப்படுத்தியதன் மற்றொரு நோக்கம் என தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top