ஜூலை 8, 9 தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிப்பு

0


 ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்கால பதவி உயர்வுகளுக்காக அந்த அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (09) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



Image

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top