உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Rohit Sharma தலைமையிலான இந்திய அணி, Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணியை இன்று (22) எதிர்கொள்ளவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இதன்படி நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இரு அணிகளும் இந்த உலகக் கிண்ண தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.
இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கின்றன.

