இலங்கை கிரிக்கட் தனுஷ்கவின் தடையை நீக்கியமையை ஏற்றுக்கொள்ள முடியாது

0


 கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், தனுஷ்கவின் தடையை இலங்கை கிரிக்கெட் நீக்கியமை சட்டவிரோதமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னர், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டது.எனவே அவரது தடையை நீக்க மீண்டும் சட்டமா அதிபருடன் கலந்துரையாட வேண்டும். நீதிமன்றமும் உண்மைகளை அறிக்கையிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top